சுத்தி செய்த கொடி பவளம் 200 கிராம்
சுத்தி செய்த வீரம் 25 கிராம்
இவை இரண்டும் தனி தனியே பொடித்து கல்வத்திலிட்டு வெள்ளாட்டு பித்த பை நீர் விட்டு நன்கு அரைத்து காயவைத்து 10 எருவில் புட மிடவும்.பஸ்பம்.
மேற்கண்ட அனுபானங்களில் கொடுக்க 10,15 நாட்களில் பித்த பை கற்கள் கரைந்து விடும்.
தீரும் நோய்கள்
காசம்,சுவாசம்,பித்த பை கோளாறு,ஆஸ்துமா,மஞ்சள் காமாலை.மற்றும் கல்லீரல் கோளாறுகள்,தீரும் .
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
hello sir i want to make guru chunnam please help me how i can make it
பதிலளிநீக்குyes
பதிலளிநீக்குஅய்யா மருந்தினை எவ்வலவு உட்கொல்லவேன்டும் எந்த வேலை உட்கெல்ல வேன்டும் என்று கூரவும்
பதிலளிநீக்குநன்றி.